Skip to content

சாட்டையடி

சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

சட்டப்பேரவையில்  பட்ஜெட் மீதான  விவாதத்தில்   கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்  பேசினார். அப்போது   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு,  திமுக  அரசின் சாதனைகளை  பொறுத்துக்கொள்ள முடியாமல் ,  சாட்டையால் அடித்துக்கொண்டவர்கள்,… Read More »சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்…

  • by Authour

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு தானே சாட்டையடி போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட ஆமாங்க… தன்னைத்தானே சாட்டையால்… Read More »காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்…

நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

  • by Authour

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து  தன்னைத்தான்  6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போவதாகவும், 48 நாள் விரதம் இருக்கப்போவதாகவும், காலில்  செருப்பு அணிவதில்லை என்றும்    தமிழ்நாடு… Read More »நடு வீதியில் நின்று சாட்டையால் அடித்துக்கொண்டார் அண்ணாமலை

error: Content is protected !!