பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், உல்லியக்குடி கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (04.01.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு… Read More »பொங்கல் பரிசு கரும்பு…. சாகுபடி தோட்டத்தினை அரியலூர் கலெக்டர் ஆய்வு …