வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்
ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்டு ஏகாதசி திருநாளையொட்டி பகல்பத்து திருமொழித்திருநாள் 8ம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை நம் பெருமாள், திருநறையூர் பாசுரங்களுக்காக சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துறாய், நாச்சியார்,… Read More »வைகுண்ட ஏகாதசி விழா….. நம்பெருமாள் மாம்பழ நிற மஞ்சள் பட்டு அணிந்து எழுந்தருளினார்