பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு பிரச்சார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (12.12.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாலின வன்முறை தவிர்த்தலுக்கான பிரச்சார… Read More »பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி….