அண்ணாமலை லண்டனில் சர்க்கஸ் படித்து வந்திருக்கிறார், திருநாவுக்கரசர் பேட்டி
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை ‘சர்க்கஸ்’ படிக்க லண்டன் சென்று வந்துள்ளார்.சர்க்கஸில்… Read More »அண்ணாமலை லண்டனில் சர்க்கஸ் படித்து வந்திருக்கிறார், திருநாவுக்கரசர் பேட்டி