நடிகர் சரத்பாபு காலமானார்….
உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயரு 72. தமிழில் நிழல் நிஜமாகிறது, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே , முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட… Read More »நடிகர் சரத்பாபு காலமானார்….