சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, ராமநாதபுரம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை… Read More »சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்