புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக தமிழகம் கொண்டாடுகிறது. நாளை விடுமுறை தினம் என்பதால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று சமூகநீதி நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்”சமூகநீதிநாள்” உறுதிமொழியினைஆட்சியர் மு.அருணாதலைமையில்… Read More »புதுகை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு