சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேரோட்டம்…. படங்கள்….
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில்… Read More »சமயபுரம் மாரியம்மன் சித்திரை தேரோட்டம்…. படங்கள்….