திருச்சி சப்பாணிக்கு இன்னொரு ஆயுள் தண்டனை…
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய நண்பரான சப்பாணி என்பவர் கைது செய்யப்பட்டார். சப்பானியிடம் போலீசார்… Read More »திருச்சி சப்பாணிக்கு இன்னொரு ஆயுள் தண்டனை…