தைப்பூசம்: வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் நீக்கி தரிசனம்
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 154-வது தைப்பூச திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 40 கிராம மக்கள் ஒன்று கூடி சீர்வரிசை கொண்டு வந்த கிராம மக்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.… Read More »தைப்பூசம்: வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் நீக்கி தரிசனம்