ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி
பிரதமர் மோடி குறித்து2019 மக்களவை தேர்தலின்போது அவதூறாக பேசிய வழக்கில் நேற்று குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. உடனடியாக அவருக்கு ஜாமீனும் வழங்கியது. அரசியல் பிரதிநிதித்துவ… Read More »ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி