Skip to content

சந்திப்பு

டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி  ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற… Read More »டிஜிபி சங்கர் ஜிவால்….. கவர்னருடன் சந்திப்பு

கவர்னர் ரவியுடன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சந்திப்பு

2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில் கடந்த ஜூன் 30-ம்… Read More »கவர்னர் ரவியுடன், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சந்திப்பு

அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் அநீதி திரைப்பட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குநர் வசந்தபாலன், ”அநீதி திரைப்படத்தில் முதல் முறையாக அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார்.… Read More »அது சர்ப்பரைசாக இருக்கட்டும்…..கோவையில் ‘அநீதி’ பட நடிகர் அர்ஜூன் தாஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினி- அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை… Read More »சூப்பர் ஸ்டார் ரஜினி- அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நெஞ்சுவலியால் அவதிப்படும் அமைச்சரை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அவருடன்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க…..ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புறப்பட்டார் முதல்வர்…..

ஜனாதிபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

தமிழில் பானா காத்தாடி, , நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சமந்தா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம்… Read More »ஜனாதிபதி முர்முவை சந்தித்த நடிகை சமந்தா

முதல்வர் ஸ்டாலினுடன் இன்று 2 மாநில முதல்வர்கள் சந்திப்பு

மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அரவிந்த் கெஜ்ரிவால்… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் இன்று 2 மாநில முதல்வர்கள் சந்திப்பு

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார்.  அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரியில் 1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 100 முன்னாள் மாணவர்கள் மற்றும் 20 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அவர்களது… Read More »தஞ்சை பாலிடெக்னிக் கல்லு1998ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டுவந்தது.… Read More »ராகுல் காந்தியுடன்…. அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

error: Content is protected !!