தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில், மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை தஞ்சாவூர் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்வு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில்… Read More »தஞ்சை… சந்தனமாலை செய்முறை பயிற்சி…