தரமற்ற அரிசி விவகாரம்… சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்…
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் வட்டாரம், காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.… Read More »தரமற்ற அரிசி விவகாரம்… சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்…