சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்க துறை கைது செய்தது. அமலாக்க துறை என்னை கைது செய்தது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.… Read More »சதிகாரரே கெஜ்ரிவால் தான் .. குற்றபத்திரிக்கையில் சிபிஐ தகவல்…