Skip to content

சண்டை

நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை

திருச்சிமாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், இவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து வீட்டுக்காரர் நெய்கிருஷ்ணன். நாய் குரைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றி… Read More »நாய் குரைத்த சண்டையில் இந்திய கம்யூ. செயலாளர் கொலை

நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது  சர்தார் 2  படப்பிடிப்பு நடந்து வருகிறது.   இதன் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக்… Read More »நடிகர் கார்த்தி படப்பிடிப்பு…..20 அடி உயரத்தில் இருந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் பலி

நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்… கணவரிடம் போட்டுக்கொடுத்த ஷாருக்கான்

அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  ஜவான் படத்தை… Read More »நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்… கணவரிடம் போட்டுக்கொடுத்த ஷாருக்கான்

எதிரிகளிடம் வலிமையை காட்டாமல், நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம்….ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று  நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில்  மோகன் பகவத் பேசியதாவது:  நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் முயற்சிக்க… Read More »எதிரிகளிடம் வலிமையை காட்டாமல், நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம்….ஆர்.எஸ்.எஸ் தலைவர்

முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

காங்கிரசும் உட்கட்சி சண்டையும்  போல என எதிர்க்கட்சியினர் கேலி பேசுவார்கள்.  இது கர்நாடக காங்கிரஸ் விவகாரத்திலும்  உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பதவிக்காக 5 நாட்கள் இழுத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு  சோனியா… Read More »முதல்வர் சண்டை ஓய்ந்தது….. அடுத்த பதவி சண்டை தொடங்கியது

கர்நாடகா… காங்கிரசில் முதல்வர் பதவி சண்டை தொடங்கியது

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இதற்காக அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பெங்களூருவில் முகாமிட்டுள்ளார். இன்று காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் … Read More »கர்நாடகா… காங்கிரசில் முதல்வர் பதவி சண்டை தொடங்கியது

error: Content is protected !!