சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி
ஈரோட்டில் இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக்கில் பணியாளர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் சீனியாரிட்டி அடிப்படையில் 2000… Read More »சட்டவிரோத மதுபார் ஒரு இடத்தில் கூட இல்லை… அமைச்சர் முத்துசாமி பேட்டி