தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் மார்ச் 14 ம் தேதி கூடியது.அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் ஆனது. இன்று வரை சட்டமன்ற கூட்டம் நடந்தது. மானியக்கோரிக்கைகள் மீது… Read More »தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு