விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார். ஆளுநர் உரையின் ஒரு பக்கத்தில் ‘வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்’ என்ற… Read More »விதிமீறிய கவர்னர்….. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்