இன்று சட்டமன்றம் துவக்கம்… உரையை முழுவதுமாக வாசிப்பாரா கவர்னர்…?
இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. ஏற்கனவே, கூட்டதொடரில் உரை நிகழ்த்த வருமாறு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி,… Read More »இன்று சட்டமன்றம் துவக்கம்… உரையை முழுவதுமாக வாசிப்பாரா கவர்னர்…?