Skip to content

சட்டப்பேரவை

திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை அறிவிப்புகள் வௌியாகியுள்ளது.. ▪️ புதிய பேருந்து நிலையங்கள்: கும்பகோணம், அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ▪️ பேருந்து நிலையங்கள் மேம்பாடு: கடலூர், தஞ்சாவூர், ஆரணி,… Read More »திருச்சி-அரியலூரில் சந்தைகள் புதுப்பித்தல்… சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை …

சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

சட்டப்பேரவையில்  பட்ஜெட் மீதான  விவாதத்தில்   கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்  பேசினார். அப்போது   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு,  திமுக  அரசின் சாதனைகளை  பொறுத்துக்கொள்ள முடியாமல் ,  சாட்டையால் அடித்துக்கொண்டவர்கள்,… Read More »சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை   தொடங்கி… Read More »சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக்… Read More »சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

புதுச்சேரி சட்டப்பேரவை பிப். 12ல் கூடுகிறது

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்  பிப்.12ம் தேதி காலை 9.30 மணிக்கு   தொடங்குகிறது.   சபாநாயகர் செல்வம் இதனை அறிவித்துள்ளார்.  இந்த  கூட்டத்தில் செல்வினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் .

பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று 5வது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை… Read More »பாலியல் வழக்குகளை விசாரிக்க…. புதிய 7 சிறப்பு நீதிமன்றங்கள்… முதல்வர் ஸ்டாலின்…

3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கம்.. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக… Read More »3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

தமிழக சட்டமன்றத்தின்  2ம் நாள் கூட்டம் இன்று காலை 9. 30 மணிக்கு தொடங்கியது.  முதல்வர் மற்றும் அமைச்சர்கள்  வந்திருந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி இன்று காய்ச்சல் காரணமாக  சபைக்கு வரவில்லை. அதிமுகவினர் இன்றும்  பேட்ச்… Read More »மன்மோகன்சிங், இளங்கோவன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவை  கூட்டம் இன்று முடிந்ததும்,   சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு,  எதிர்க்கட்சிகள் சார்பில்  வேலுமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த வட்டத்தில்… Read More »11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்- அப்பாவு அறிவிப்பு

திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

  • by Authour

திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்4.57 ஏக்கர் பரப்பளவில் தரை மற்றும் 7 தளங்கள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படும்   என தமிழக முதல்வர்  மு.க.  ஸ்டாலின்  சட்டப்பேரவையில்  அறிவித்து இருந்தார். இந்த நிலையில்… Read More »திருச்சி கலைஞர் நூலகத்துக்கு ரூ.290 கோடி ஒதுக்கி அரசு ஆணை

error: Content is protected !!