எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி,… Read More »எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை… சபாநாயகர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு