95,000 வணிகர்களின் நிலுவை தொகை தள்ளுபடி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,000 கீழ் உள்ள… Read More »95,000 வணிகர்களின் நிலுவை தொகை தள்ளுபடி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…