சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு
கள்ளக்குறிச்சி கள்ளசாராய சாவு குறித்து இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னைகளை கிளப்பினர். அதிமுக ஆரம்பத்திலேயே கோஷம் போட்டு ரகளையில் ஈடுபட்டதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பிறகும் அவர்களை சபாநாயகர் அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள… Read More »சட்டசபை…….பாமக, பாஜகவும் வெளிநடப்பு