திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் 3குற்றவியல் சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்து செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும், பரவலாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. திருச்சியிலும்… Read More »திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்