தனிக்கட்சி துவங்கும் சச்சின் பைலட்?
கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.… Read More »தனிக்கட்சி துவங்கும் சச்சின் பைலட்?