அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு
அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம்… உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு