கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்
கோவை மாவட்டம், பேரூர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சன் ரூஃப் பொருத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பயணிகள் மற்றும் டெலிவரி சேவைகளை வழங்கி வரும் இவர்,… Read More »கோவையை கலக்கும், சன் ரூப் பொருத்திய இரு சக்கரவாகனம்