ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது வாக்குச்சாவடியில் இருந்த மேஜைகள் உடைக்கப்பட்டது. இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என ஒருதரப்பினர் முறையிட்டனர். அத்துடன் மேஜையை உடைத்தவர்கள் … Read More »ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு