புதுவை வெள்ள நிவாரண பணியிலும், பாஜக- என்ஆர் காங். கோஷ்டி பூசல்
தமிழகத்தில் உள்ள வீடுர், சாத்தனூர் அணைகளின் நீர் திடீர் திறப்பால் சங்காரபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு புதுச்சேரி கிராமப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின வெள்ளத்தினால் பாகூர், இருளன் சந்தை, குருவிநத்தம்,… Read More »புதுவை வெள்ள நிவாரண பணியிலும், பாஜக- என்ஆர் காங். கோஷ்டி பூசல்