600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….
தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….