Skip to content
Home » கோவை » Page 51

கோவை

கோவையில் களைகட்டும் ஓணம் பண்டிகை… உற்சாக கொண்டாட்டம்…..

தங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரள மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.தமிழக மக்களுக்கு தீபாவளி பொங்கல் பண்டிகை போல கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை… Read More »கோவையில் களைகட்டும் ஓணம் பண்டிகை… உற்சாக கொண்டாட்டம்…..

கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள் அம்பராம்பாளையம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர் ஆற்றின் ஆழமான… Read More »கோவை அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் பலி.

ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

  • by Senthil

கோவை மாவட்டத்தில் தடாகம், கனுவாய், சோமையம்பாளையம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வனப்பகுதியையும் ஒட்டியும், மலையை ஒட்டியும் உள்ளது. இங்கு காட்டுயானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் அவ்வனவிலங்குகள் தண்ணீர்… Read More »ஊருக்குள் புகுந்த 2 காட்டுயானைகள் அட்டகாசம் …. பொதுமக்கள் அச்சம்…

ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

வாமன அவதாரத்தில் உலகை அளந்த மாகாவிஷ்ணுவுக்கு, கேரளத்தை ஆண்ட மாகாபலி சக்கரவர்த்தி, தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில்… Read More »ஓணம் பண்டிகை…. கோவை கற்பகம் கல்லூரியில் மாணவ-மாணவியர் கொண்டாட்டம்…

கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

  • by Senthil

கோயம்புத்தூர், ஆகஸ்ட் 26, 2023 – பார்வையற்றோர் அதிகம் வாழும் தாயகமாக இந்தியா திகழ்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின்படி உலகில் உள்ள 37 மில்லியன் பார்வையற்றோரில் 15 மில்லியன் இந்தியாவில் உள்ளனர்.கண் மருத்துவமனைகள்… Read More »கோவையில் பார்வையற்றோர் வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி மையம் துவக்கம்.

பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

  • by Senthil

கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பஞ்சாயத்து உட்பட்ட சென்னியப்ப பிள்ளை தோட்டம் என்ற தோட்டத்து சாலையில் காளிமுத்து, ராஜேஸ்வரி இருவரும் கடந்த ஒரு வருடமாக பண்ணையம் பார்த்துக் கொண்டு கூலி… Read More »பொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை….

வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி பொள்ளாச்சி மீன்கரை ரோடு மோதிராபும் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆசிக் தனது பொலிரோ பிக் அப் வாகனம் வந்தபோது மோதிராபுரம் பிரிவு… Read More »வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

  • by Senthil

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஈச்சனாரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்… Read More »கோவை விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

  • by Senthil

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோருடன் திடீர்… Read More »கோவையில் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை அமைச்சர் கணேசன் திடீர் ஆய்வு….

விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

  • by Senthil

இந்தியாவிலேயே முதன் முறையாக,  விஷக்கடி  பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில்  துவக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அப்பொழுது… Read More »விஷக்கடி சிகிச்சை…..கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய பட்டயபடிப்பு

error: Content is protected !!