Skip to content

கோவை

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2வயது சிறுவன் பலி….கோவையில் பரிதாபம்..

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான். காணாமல் போன சிறுவனை தேடிய போது வீட்டின் தண்ணீர் தொட்டியில் இறந்து மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2வயது சிறுவன் பலி….கோவையில் பரிதாபம்..

லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ்… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதி கழகம் தேமுதிக அலுவலகம் திறப்பு விழா மற்றும் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என… Read More »கோவையில் தேமுதிக முப்பெரும் விழா….இளைய கேப்டன் விஜய பிரபாகரன் சிறப்புரை…

கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை… Read More »கோவையில் தொடர் டூவீலர் திருடிய ஆசாமி கைது… 14 வாகனங்கள் பறிமுதல்..

கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

  • by Authour

கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில்  சொக்கலிங்கம் (54) என்பவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக  பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வ.உ.சி.… Read More »கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

  • by Authour

தமிழகத்திலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போதை பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு வழியாக கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி… Read More »பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…

கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

  • by Authour

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று அவர்… Read More »கோவையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு வந்த வடமாநில வாலிபர் தற்கொலை…

கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

  • by Authour

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக… Read More »கோவையில் பிடிப்பட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி பலி

கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

  • by Authour

கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக் கண்டு அச்சம் அடைந்தனர். உடனடியாக, பாம்பு பிடி வீரர்… Read More »கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் . whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு… Read More »கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…

error: Content is protected !!