Skip to content

கோவை

தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள்… Read More »தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

கோவை.. பாதாள சாக்கடை குழியில் மண் சரிந்து வாலிபர் உயிரிழப்பு….

  • by Authour

கோவை மருதமலை ஐ.ஓ.பி காலனி வீரகேரளம் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது இந்த பணியானது l&t நிறுவனம் ஒப்பந்த முறையில் மற்றொரு நிறுவனத்திற்கு பணிகள் செய்ய கொடுத்து இருக்கிறது. இதில்… Read More »கோவை.. பாதாள சாக்கடை குழியில் மண் சரிந்து வாலிபர் உயிரிழப்பு….

25ம் தேதி அமித்ஷா கோவை வருகிறார்

  • by Authour

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 25ல் கோவைக்கு வருகை தருகிறார்.  அன்றைய தினம் கோவை, திருவண்ணாமலை,   ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை  அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். 26ம் தேதி  கோவை ஈஷா… Read More »25ம் தேதி அமித்ஷா கோவை வருகிறார்

கோவையில் புதிய கைட்ஸ் சீனியர் கேர் மையம்…. பேச்சாளர் கோபிநாத் திறந்து வைத்தார்..

இந்தியாவின் முன்னனி முதியோர் பராமரிப்பு மையமான (KITES) கைட்ஸ் சீனியர் கேர் கோவையில் அனைத்து வசதிகளுடன் கூடிய சீனியர் கேர் மையத்தை துவங்கியது. ராஜகோபால் ஜி, டாக்டர். ஏ. எஸ். அரவிந்த் மற்றும் டாக்டர்… Read More »கோவையில் புதிய கைட்ஸ் சீனியர் கேர் மையம்…. பேச்சாளர் கோபிநாத் திறந்து வைத்தார்..

கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி….மோகன்லால், பிரிதிவிராஜ் பங்கேற்பு

கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுதோறும் ஹிலாரிகஸ் எனும் தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ, மாணவிகளுக்கான கலைவிழாவாக இந்த ஆண்டு நடைபெற்ற… Read More »கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி….மோகன்லால், பிரிதிவிராஜ் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி பழகி வந்து உள்ளனர் . மணிமேகலைக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பெண் கொலை…. கள்ளகாதலன் கைது….

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை… Read More »ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் 41 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன்

கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாட்டம்….

காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாடப்பட்டது, இதில் புதுமண காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினர். இன்றைய நாள் காதலர் தினம்… Read More »கோவையில் பெரியார் படிப்பகம் முன்பு காதலர் தினம் கொண்டாட்டம்….

மாநில அளவில் யோகாசன போட்டி… கோவையில் சிறுவர்-சிறுமியர் அசத்தல்..

  • by Authour

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை,திருப்பூர்,ஈரோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் மாநில அளவிலான யோகாசனா 2025 போட்டிகள் திருச்சி… Read More »மாநில அளவில் யோகாசன போட்டி… கோவையில் சிறுவர்-சிறுமியர் அசத்தல்..

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள… Read More »கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

error: Content is protected !!