34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா
34 ஆண்டுகள் கோவை தினகரனில் போட்டோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற சாதிக்கிற்கு பாராட்டு விழா நடைபெற்றது. கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கோவை மாவட்ட போட்டோ கிராபர்கள் கலந்து கொண்டு சாதிக்கிற்கு… Read More »34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா