டிஐஜி தற்கொலையில் நடந்தது என்ன? .. பிஎஸ்ஓ பரபரப்பு வாக்குமூலம்..
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்கிற பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்திய துப்பாக்கிக்கு சொந்தக்காரான பிஎஸ்ஓ ரவிச்சந்திரன் நடந்த சம்பவம் குறித்து… Read More »டிஐஜி தற்கொலையில் நடந்தது என்ன? .. பிஎஸ்ஓ பரபரப்பு வாக்குமூலம்..