கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு
கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை கேட்டபோது … Read More »கோவை பெண் பஸ் டிரைவர் சர்மிளா மீது போலீஸ் வழக்கு