கோவை பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்துவந்த இலாகாக்கள் பிற அமைச்சர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள… Read More »கோவை பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்