குத்தாலம் அருகே ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்..
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் சமேத ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக இன்று நடைபெற்றது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலின்… Read More »குத்தாலம் அருகே ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்..