கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…
திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இதில் மேற்கு வங்காளம் மாநிலம் ஹரம்பூர் பகுதியை சேர்ந்த கோனிகா… Read More »கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…