தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…
ஜோலார்பேட்டை வார சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு, கோழிகள் போன்றவற்றை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால் விற்பனை களைகட்டி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை பகுதியில்… Read More »தீபாவளி பண்டிகை…. ஆடு, கோழிகள் விற்பனை அமோகம்…