திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்… Read More »திருச்சி கோர்ட்டில் சீமான் நாளை ஆஜராக உத்தரவு