கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..
முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..