உயிரோடு வர பிரபாகரன் கடவுளா….? கொக்கரிக்கிறார் கோத்தபய
கொழும்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், மனநோயாளிகள்தான்… Read More »உயிரோடு வர பிரபாகரன் கடவுளா….? கொக்கரிக்கிறார் கோத்தபய