கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடைவிழா காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி தொடக்க விழா… Read More »கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி துவங்கியது… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…