கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை
வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின்வாரிய சென்னை மற்றும்… Read More »கோடைகால மின்தேவையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை….. அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய ஆலோசனை