Skip to content
Home » கொள்ளை » Page 2

கொள்ளை

திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர்  தாலுகா  அலுவலகம் அருகே சரவணனின் சொந்த ஊர் தீரா KVG நகரில்  வசிப்பவர்  சரவணன் (35) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மாதங்களுக்கு முன் தான்… Read More »திருச்சி அருகே 2 வீடுகளில் ரூ.6 லட்சம் , 41 பவுன் கொள்ளை

சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

  • by Authour

கர்நாடக மாநிலம்  பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம்,  கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு எக்ஸ்பி்ரஸ் ரயில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்று இரவு இந்த ரயில்  தர்மபுரியை கடந்து  சேலம்நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது… Read More »சேலம் ரயிலில் 20 பயணிகளிடம் துணிகர கொள்ளை….மா்ம நபர்கள் அட்டகாசம்…

ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கடைவீதியில் ஆனந்தகுமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டப் பகலில் காரில் வந்த 2 டிப் டாப் ஆசாமிகள் அவரது… Read More »ஜெயங்கொண்டம் அருகே நகை கடையில் 10 பவுன் செயின் கொள்ளை… 2 பேர் கைது..

லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

  • by Authour

திருச்சி லால்குடி அருகே கல்லக்குடி பகுதியில் நேற்று இரவு  அடுத்தடுத்து 7 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து  சுமார் 15 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். புதுமணமக்கள் தங்கியிருந்த வீட்டில் மட்டும் … Read More »லால்குடி அருகே அடுத்தடுத்து 7 வீடுகளில் துணிகர கொள்ளை

திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியை சேர்ந்தவர் ராணி (58) . சமயபுரத்தில் நடந்து வரும் திருவிழாவிற்காக தன் வீட்டை பூட்டி விட்டு சமயபுரம் சென்றுள்ளார் இன்று காலை அக்கம் பக்கத்தினர் வீடு திறந்து… Read More »திருச்சி அருகே 2 வீட்டில் 20 பவுன் நகை-பணம் கொள்ளை…. அச்சம்..

திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

சிவகங்கை மாவட்டம் விட்டநேரி குடவயலைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சூர்யா (26). இவர் திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலணி ஒயின் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவெறும்பூர் செல்வபுரம் இரண்டாவது தெருவை… Read More »திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை….

கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் அருகே  உள்ள  புளியம்பேட்டை, புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர்  உதயச்சந்திரன்(32).  திருமணமானவர்.  2 குழந்தைகள் உள்ளனர். இவர்  வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 2 தினங்களுக்கு முன்  விடுமுறையில் குடும்பத்தினரை பார்க்க… Read More »கும்பகோணம்…. முகமூடி கொள்ளையில் திடீர் திருப்பம்

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது.… Read More »கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை….

வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

  • by Authour

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறையில் இருந்து நேற்று மதியம் ராமன் மற்றும் பொன்னுதுரை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் பொன்னுதுரை, ஜெயச்சந்திரன், ராமன், ரமேஷ், சிவகுமார் உள்ளிட்ட 5 மீனவர்கள் மீன்பிடிக்க… Read More »வேதாரண்யம் அருகே மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்..

கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்

  • by Authour

கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50). பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து… Read More »கோவை வியாபாரி வீட்டில் 50 பவுன், ரூ.13 லட்சம் கொள்ளை…. பட்டப்பகலில் முகமூடிகள் அட்டகாசம்