எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ்(32) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.அவரது தோட்டத்து வீட்டில் தற்போது அவரது மனைவி அருள்பிரியா(30),தந்தை செல்வகுமார்(60), தாய்… Read More »எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் புகுந்த கொள்ளை கும்பல்….