சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது
சென்னையில் இன்று காலையில் 2 மணி நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர்… Read More »சென்னையில் செயின் பறித்த உ.பி. கொள்ளையர்கள், விமானத்தில் கைது